மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆசாமி கைது கொடைக்கானலில் பரபரப்பு!
பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவி காதல் வசனம் பேசி கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. காதலிப்பது போல ஏமாற்றி பல பெண்களை சீரழித்து பணத்திற்காக நடிப்பது, கணவரை பிரிந்து இருக்கும் பெண்கள், மற்றும் விதவை பெண்களை தேடிப்பிடித்து தகாத உறவில் ஈடுபடுவது காதலிக்க மறுத்தால் பெண்களை கொலை செய்து விடுவது போன்ற பல … Read more