கொடநாடு மற்றும் கனகராஜ் மரண வழக்கு! மீண்டும் சூடுபிடிக்கும் காவல்துறை விசாரணை!

கொடநாடு மற்றும் கனகராஜ் மரண வழக்கு! மீண்டும் சூடுபிடிக்கும் காவல்துறை விசாரணை!

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததிலிருந்தே தமிழகம் ஒருவித பரபரப்பில் இருந்து வந்தது. அதன் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றும் யூகிக்க முடியாத அளவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அடுத்த முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்றார், சசிகலாவின் வற்புறுத்தலை தொடர்ந்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தத்தை மேற்கொண்டார். அதன்பின்னர் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரையும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் விடுதியில் அடைத்து … Read more