கல்வி வளர்ச்சி நாள் அனைத்து பள்ளிகளிலும் கோலாகல கொண்டாட்டம்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!! 

Educational Development Day is a grand celebration in all schools!! Happy students!!

கல்வி வளர்ச்சி நாள் அனைத்து பள்ளிகளிலும் கோலாகல கொண்டாட்டம்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!! காமராஜர் 1954 ஆம் ஆண்டு தமிழக மாநில முதலமைச்சராக இருத்துள்ளர். இவர் 9 ஆண்டுகள் முதல்வர் பணியை  செய்து வந்தார். அதன் பின் இவர் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அதனையடுத்து இவர் கொண்டு வந்த மத்திய உணவு திட்டம் இன்று வரை தமிழக அரசு பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. ஜூலை 15 ஆம் தேதி முன்னாள் முதலவர் … Read more