கட்டி பிடித்து இஷ்டத்துக்கும் முத்தம்…. பிரபலம் செய்த சேட்டை – திண்டாடிப்போன அபிஷேக் பச்சன்!

abhishek

ஐஸ்வர்யா ராய்: பிரபல பாலிவுட் சினிமா நடிகை ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஆரத்யா பச்சன் என ஒரு மகள் இருக்கிறார் . இதனிடையே கடந்து சில நாட்களாக இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்து விட்டதாகவும் விதவிதமான செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது,. ஆனால் அவர்களோ அதை உறுதிப்படுத்தவில்லை. மாறாக நாங்கள் நன்றாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை … Read more

சினிமாவை விட்டே போயிடுறேன்… “விடாமுயற்சி” நடிகை அதிர்ச்சி பேட்டி!

regina

விடாமுயற்சி: அஜித் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் ரெஜினா கெசென்ரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் சினிமாவை விட்டே போய்விடலாம் என்ற ஒரு எண்ணத்தில் இருந்தேன் எனக்கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். சினிமாவை விட்டே போய்விடலாம்: … Read more

அப்படி நடிக்க ரெடி…. சர்ச்சை இயக்குனருக்கு சாய் பல்லவி பதில் – ரசிகர்கள் ஷாக்!

Sai-Pallavi 1

சாய் பல்லவி: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகை சாய் பல்லவி. இவர் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சினிமா துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்தில் சாய்பல்லவி ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்தார் . அப்படித்தான் அவருக்கு தமிழ் பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னதாக தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அங்கும் நடிக்க ஆரம்பித்தார. தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் … Read more

கல்யாணம் ஆகிடுச்சு… ஆனால் அது இன்னும் நடக்கல! ஓப்பனா கூறிய சாக்ஷி அகர்வால்!

sakshi dp

நடிகை சாக்ஷி அகர்வால்: தமிழ் சினிமா வட்டாரத்தில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். மாடல் அழகியாக இருந்து வந்த இவர் அதன்பிறகு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைக்க தற்போது கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக இவருக்கு என தனி ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள். முதன் முதலில் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆனார். … Read more

முதல்வர், பிரதமருக்கும் வாடகை…. கமலின் கேரவனில் அப்படி என்ன இருக்கு?

kamal caravan

சினிமாத்துறை: சினிமா துறையை பொருத்தவரை பின்பலம் எதுவுமே இல்லை என்றாலும் கூட திறமை மட்டும் இருந்தால் போதும் ஜொலித்து விடலாம் மக்களின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்து நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டு வாழலாம் என்ற பிம்பத்தை கொண்டுள்ளது திரைத்துறை. அப்படித்தான் தமிழ் சினிமாவில் இந்த சினிமா துறையில் எத்தனையோ பின்பலம் இல்லாத பிரபலங்கள் தன்னுடைய திறமையை மட்டும் நம்பி திரைத்துறைக்கு வந்து இன்று நட்சத்திர நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் . கமல் ஹாசன்: ஆனால் கமல்ஹாசன் … Read more

மேடையில் அநாகரீகம்! எல்லை மீறிய 70 வயசு பாடகர் – ” ஊரே பேசும் உதட்டு முத்தம்” – விளக்கம்”!

udit narayan dp

பாடகர் உதித் நாராயணன்: இந்திய சினிமாவில் பிரபலமான திரைப்பட பாடகர் ஆன உதித் நாராயன் ஹிந்தி , தமிழ், கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரைப்பட பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் இதுவரை நான்கு தேசிய திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறார். உதித் நாராயணன் பாண் இந்தியா பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் 5 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். 20க்கும் மேற்பட்ட முறை பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 80களில் சிறப்பான திரைப்பட பாடகராக அனைவரது … Read more

Total வேஸ்ட்…… “விடாமுயற்சி வீண்முயற்சி” பிரபலத்தின் அதிர்ச்சி கருத்து!

vidaamyurachi dp

விடாமுயற்சி: தல அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார் . அஜித் திரிஷா காம்போ மீண்டும் இந்த திரைப்படத்தில் காணவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் இவர்களுடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அசத்தி இருக்கிறார்கள். விமர்சனம்: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரையரங்களில் … Read more