இனி பெட்ரோலே வேண்டாம்., விலை ஏற்றத்தால் குதிரை வண்டி, சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்!!

இனி பெட்ரோலே வேண்டாம்., விலை ஏற்றத்தால் குதிரை வண்டி, சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்!!

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் பைக்குகளில் பந்தாவாக வலம் வந்தவர்கள் இப்போது மணிவாசகத்திடம் சரணடைந்து இருக்கின்றனர். கொத்தமங்கலத்தை சேர்ந்த சைக்கிள் பழுது பார்க்கும் மணிவாசகம் கடைக்கு தான் தற்போது அனைத்து வாகன ஓட்டிகளும் செல்கின்றனர். ஏனெனில், கொத்தமங்கலத்தில் பெட்ரோல் விலை மிகவும் வேகமாக அதிகமாகி கொண்டிருப்பதால் கையில் பணம் இல்லாமல் வேறு வழி இன்றி சைக்கிளுக்கு மாற முடிவு செய்துவிட்டனர்.பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் … Read more