நாங்கள் அனைத்தையும் சட்டரீதியாக சந்திப்போம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் கோவம் அடைந்த அமைச்சர்!!
நாங்கள் அனைத்தையும் சட்டரீதியாக சந்திப்போம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் கோவம் அடைந்த அமைச்சர்!! அமலாக்கத்துறை ஜூலை 17 ஆம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் திடீர் சோதனை நடத்தியது. அதற்கு காரணம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அதன் மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. … Read more