கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!
கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது லாரி மோதியதில் இரண்டு அரசு உழியர்கள் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 44 வயதான முகிலன் என்பவரும் 45 வயதான பாரதி என்பவரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணி செய்து வருகின்றனர். … Read more