செல்வம் தரும் குபேரர் வழிபாடு செய்யும் முறை மற்றும் விளக்கு ஏற்றும் முறை!!

செல்வம் தரும் குபேரர் வழிபாடு செய்யும் முறை மற்றும் விளக்கு ஏற்றும் முறை!! குபேரர் வழிபாடு செய்யும் முறை… குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிட்ட உதவும். குபேர பொம்மையை நாமே வாங்குவதை விட வேறு யாராவது வாங்கி கொடுத்தால் நல்ல ராசியாக இருக்குமென்று கூறுவதுண்டு. குபேர பொம்மையை அறை, ஹால், உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென் கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், நிறைவான … Read more