காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்! கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறாரா?
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுகுறித்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கமிட்டி அறிக்கையில், காங்கிரஸ் தலைவருக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிர்வாக ரீதியில், அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் இந்த குழுவானது, தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டிக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தக் … Read more