குமாரசாமி மகன் திருமணத்தில் விதிமுறை மீறலால் அரசு நடவடிக்கை : அமைச்சர் அதிரடி தகவல்..!!

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை கேலிக்கூத்தாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் பண்ணை வீட்டில் இன்று ஆடம்பரமாக நடைபெற்றது சர்ச்சையாகி உள்ளது. தேவகவுடாவின் பேரனும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமாகிய நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்திக்கும் இன்று பெங்களூரு பண்ணை வீடு ஒன்றில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. பெங்களூரு அடுத்த ராமநகராவில் பண்ணை வீடு ஒன்றில் நேற்று இரவு முதலே திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டார் … Read more