உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!!
உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!! உடுமலைமாரியம்மன் கோவிலுக்கு பட்டுசீலை,சீர் வரிசைதட்டுடன் தேர் திருவிழாவிற்க்கு வாழ்த்து சொல்ல வருகை. பதிலுக்கு பொன்னாடை அனுவித்து வரவேற்று ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவில் நிர்வாகிகள். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளபிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் தேர்திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறும் தேர்திருவிழாவிற்காக உடுமலை நகரமே திருவிழா கோலம் பூண்டு களைகட்டிவரும் நிலையில் உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் உடுமலை நகராட்சி சேர்மேன் மத்தீன் தலைமையில் … Read more