மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள் பணியிடை நீக்கம்!!
மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள் பணியிடை நீக்கம்!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இது பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி தலமாகும். மிகவும் புகழ் பெற்ற இத்தலத்திற்கு வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பௌர்ணமி அன்று ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள பாதையில் கிரிவலம் செல்வார்கள். நாளை மே 4 இரவு 11.59 மணிக்கு … Read more