விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

The order issued by the district collector of non-stop rain! Only school holidays here!

விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.மேலும் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல … Read more

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் கிரேன் மூலமாக அகற்றம்!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8ஆம் தேதி குன்னூர் அருகே இருக்கின்ற நஞ்சப்பசத்திரம் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான விசாரணையை விமானப்படையும், தமிழக காவல்துறையினரும், நடத்திவருகிறார்கள். ஹெலிகாப்ட்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு விமானப்படையினர் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ஹெலிகாப்டரின் தீப்பிடித்த பாகங்கள் வனப்பகுதியில் கிடந்ததால் அந்த பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் காவல் துறையினரின் … Read more