எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!!
எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!! மனிதர்களின் தோலானது மிகவும் மென்மையானது. இது பலவகையான பாதிப்புகளை சந்திக்கிறது. அதில் ஒன்றுதான் அரிப்பு. ஒருவருக்கு எப்படி அரிப்பு எப்படி ஏற்படுகிறது என்றால் வெளிபுற சூழ்நிலைகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் மனிதனின் தோல்களில் ஏற்படுத்தும் தாக்குதல்கள் அரிப்பாக உணரப்படுகிறது. உடலை, குளிக்காமல், தூய்மை இல்லாமல் வைத்து இருப்பவர்களின் உடலில் உள்ள வியர்வை, ஈரப்பதம் உள்ள இடங்களில் நுண்ணுயிரிகள் பெருகி அரிப்பு மற்றும் அதன் அடுத்த கட்ட பாதிப்புகளான … Read more