மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை.!! சொந்த கட்சியை விமர்சித்த குஷ்பூ.!!

மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை.!! சொந்த கட்சியை விமர்சித்த குஷ்பூ.!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது பாஜகவினர் கார் இடித்து மோதியதில் 9 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழக பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவம் … Read more

உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்த குஷ்பு!

உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்த குஷ்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை4,5 நாட்களிலே பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கும் என்று நடிகை குஷ்பு தெரிவித்திருக்கிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் நடிகை குஷ்பு. புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இருக்கின்றார். அதன்பிறகு பொதுமக்களை சந்தித்து பாஜக விற்கு ஆதரவும் கேட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பு அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறது தேவையில்லாமல் … Read more