கடலூரில் 8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல்!

கடலூரில் 8 டன் அளவுள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா, பான், புகையிலை போன்ற போதைப் பொருட்களை தடை விதித்துள்ளது. இருந்தாலும் இவைகள் கடைகளில் அதிக விலை கொடுத்து விற்கப்படுகிறது. எனினும் இது முழுமையாக தடை செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடலூரில் கே.என் பேட்டை பகுதியில் உள்ள திருப்பதி நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பான் புகையிலை போன்றவைகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் … Read more