மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்!
மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்! கொரோனாவால் பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை இந்த கொரோனா ஆட்டிப் படைத்து கொன்று குவித்து வருகிறது.விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சியில் நடித்து வந்த நெல்லை சிவா மரணமடைந்த நிலையில் மற்றுமொரு சீரியலில் நடித்து வரும் விஜய் டிவி பிரபலம் உயிரிழந்துள்ளார். தேன்மொழி பிஏ என்ற சீரியலில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்த குட்டி ரமேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு … Read more