பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்!

Member of Parliament in labor! Will they even go like this? The moment that made me wonder!

பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்! பொதுவாக பெண்கள் என்றாலே ஒருவரது துணையை எதிர்பார்த்து தான் இருக்க வேண்டி உள்ளது.  அதிலும் பிரசவம் என்றால் சொல்லவே வேண்டாம். அவருக்கு பணிவிடை செய்ய நான்கு பேர் என்று ஒரு குடும்பமே வேலை செய்து தருகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று அதிகாலை திடீரென … Read more

பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்!

பீஹார் அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரமாக ஆஸ்பத்திரியின் வாயிலில் அமர வைத்திருந்த அவலம் நடந்துள்ளது. தானே பிவண்டியை சேர்ந்த பழங்குடி பெண் ரோகிணி மாருதி முக்னே (28). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் பிவண்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் ரோகிணியை மருத்துவமனையில் அனுமதிக்க … Read more

நடு வானில் பிறந்த குழந்தை!

பொதுவாக ஆரோக்கியமான கர்ப்ப காலத்தில், 36 வாரங்கள் வரை விமானத்தில் செல்வது பாதுகாப்பானது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள் 36 வது வாரத்திற்கு முன் வரை கர்ப்பிணிப் பெண்களின் மூன்றாவது டிரைமிஸ்டெர் வரை உள்நாட்டில் பறக்க அனுமதிக்கின்றன. சில சர்வதேச விமானங்கள் 28 வாரங்களுக்குப் பிறகு பயணத்தை கட்டுப்படுத்துகின்றன. காற்றழுத்தம் மற்றும்/அல்லது ஈரப்பதம் குறைவது உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ தீங்கு விளைவிக்கும். ஆனால் விமானத்தில் செல்வதினால் கருச்சிதைவோ, அல்லது வேறு ஏதேனும் பாதிப்போ ஏற்படும் … Read more