சேலத்தில் வண்டி ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம்!
சேலத்தில் வண்டி ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 36). இவர் ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலக முத்திரையுடன், கார்த்திகா பெயருக்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலை பிரித்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் கடந்த 3-ந் தேதி சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் … Read more