எங்களின் குறிக்கோள்கள் தனித்தனி!- நயன்தாராவுடனான காதல் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் திருமணம், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் தான். நயன்தாரா 2005 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தனது நடிப்பு திறமையால் ஆட்சி செய்து கொண்டு இருப்பவர். ரசிகர்களால் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படுபவர். வழக்கமான கதாநாயகிகளை போல் இல்லாமல் தனக்கான அங்கீகாரத்தையூம், அடையாளத்தையும் உருவாக்கி கொண்டவர். கதாநாயகர்களுக்கு ஈடாக ஏன் அவர்களை விட அதிகமாகவே சம்பளத்தையும், வசூலையும் கொண்டவர். ‘போடா போடி’ திரைப்படம் தான் இயக்குனர் … Read more