செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி?
செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி? ஆண், பெண் அனைவருக்கும் தங்க ஆபரணங்கள் மீது தனி பிரியம் இருக்கும். ஆனால் இன்று தங்கம் விற்கும் விலைக்கு கனவில் கூட தங்கம் வாங்க முடியாது போல.. அந்த அளவிற்கு நாளுக்கு நாள் தங்கம் உச்சமடைந்து வருகிறது. குண்டுமணி தங்கம் கூட இல்லை என்று வருந்துபவர்கள் லட்சுமி குபேரர் வழிபாடு செய்து வாருங்கள். லட்சுமி குபேரர் வழிபாடு… இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளிக் … Read more