மிஷ்கின் நடிப்பில் இளையராஜா இசையில் புதிய படம்… இயக்குனர் இவரா?

மிஷ்கின் நடிப்பில் இளையராஜா இசையில் புதிய படம்… இயக்குனர் இவரா?

மிஷ்கின் நடிப்பில் இளையராஜா இசையில் புதிய படம்… இயக்குனர் இவரா? லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்தவர் லஷ்மி ராமகிருஷ்ணன். மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்குப் பாராட்டுகளைப் பெற்று தந்தது. இதையடுத்து அவர் டிவி ரியாலிட்டி ஷோவான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானார். இது சம்மந்தமாக இவர் … Read more

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனின் கிறங்க வைக்கும் மாடல் உடை புகைப்படம் உள்ளே!

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனின் கிறங்க வைக்கும் மாடல் உடை புகைப்படம் உள்ளே!

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் நடிகை, தொகுப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், என்று பன்முகத் தன்மையை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் இவருடைய நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் அவர்களுக்கு அம்மாவாக நடித்து இவர் கண் கலங்கி நிற்கும் காட்சிகள் இன்றுவரையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது என்று தெரிவிக்கலாம். அதன் பிறகுகூட வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாகவும் சென்னையில் ஒரு … Read more

பி எஸ் பி பி பள்ளி விவகாரம்! டென்ஷனான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த அதிரடி கருத்து!

பி எஸ் பி பி பள்ளி விவகாரம்! டென்ஷனான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த அதிரடி கருத்து!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் அனேக திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார் இவர் இயக்குனராகவும் உருவெடுத்தவர். ஆனாலும் இத்துணை பன்முகத் தன்மையை கொண்டவராக இருந்தாலும் கூட அவருக்கு இந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிதான் பிரபலத்தை கொடுத்தது. இவருடைய விவாதங்கள் மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு விருந்தாகவே அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஊரடங்கின்போது நடிகை வனிதாவின் திருமணத்தில் தலையிட்டு பலவாறாக கிண்டலுக்கு ஆளானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதன் பிறகு … Read more

நீ 1.25 கோடி கேக்குறியா.. எனக்கு 2.5 கோடி நஷ்ட ஈடு கொடு! லட்சுமி ராமகிருஷ்ணன் VS வனிதா டிஷ்யூம்! சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்!

நீ 1.25 கோடி கேக்குறியா.. எனக்கு 2.5 கோடி நஷ்ட ஈடு கொடு! லட்சுமி ராமகிருஷ்ணன் VS வனிதா டிஷ்யூம்! சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்!

சமூக வலைதளங்களில் அண்மையில் தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டு தங்களைத் தாங்களே அசிங்கப் படுத்திக் கொள்ளும் விஷயம் நடந்து வருகிறது. அப்படி வனிதா அண்மையில் விவாகரத்து பெறாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதன் மூலம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டார். வனிதா சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனை கெட்டவார்த்தையால் சமூக ஊடகங்களில் பேசியதற்கு அவர் மானநஷ்ட  வனிதாவின் மீது தாக்கல் செய்த1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த வனிதா, லஷ்மி ராமகிருஷ்ணன்என்னைப் … Read more