Laptop charger

லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Savitha

திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல். திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது. ...