வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

விஜய் டிவியின் பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நிலை குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூளையில் ரத்தக் கசிவும் உடல்நிலை செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து கொண்டே சென்றதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி  மேல் சிகிச்சைக்கு போதிய வசதியில்லாமல் ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென்று உயிரிழந்தார். இவர்  கோலமாவு கோகிலா உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து … Read more