அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!!

அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!! இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘வலிமை’. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வலிமை  படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி-யும், வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா-வும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் … Read more

லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்ட ஜெயம்ரவியின் பட நடிகை! இந்த வயசுலயும்  இவ்ளோஅழகா?

2006 ஆம் ஆண்டு ஜெயம்ரவியின் படத்தில் அறிமுகமானவர் தான் காம்னா ஜெத்மலானி. இவர் அந்த படத்தில் மாணவியாக நடித்து இருந்தார். தமிழில் இவர் மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்துள்ளார். காம்னா மும்பையில் பிறந்தவர் ஆவார். 2004 ஆம் ஆண்டு மிஸ் மும்பை போட்டியில் கலந்துகொண்டு  இரண்டாம் இடத்தைப் கைப்பற்றினார். இதனால் இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் , கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2014 ஆம் ஆண்டு சூரத் நாக்பால் … Read more

ரசிகர்களை கிரங்கடிக்கும் அளவுக்கு குட்டி நமீதாவாக மாறிய சில்லுனு ஒரு காதல்  பட குழந்தை நட்சத்திரம்!

தமிழ் சினிமாவின்  ரியல் ஜோடியான சூர்யா கார்த்திக் இணைந்து நடித்த “ஜில்லுனு ஒரு காதல்” படமானது கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேலாகவே திரையரங்கில் ஓடி மெகா ஹிட் கொடுத்தது.  அந்தப்படத்தில்  சூரியா-ஜோதிகா தம்பதியருக்கு குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மா தனது நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். அதன்பின் அவர் தெலுங்கு கன்னடம்  பிற மொழிகளிலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக  நடித்துள்ளார்.  தற்போது ஸ்ரேயா சர்மா நெடுநெடுவென வளர்ந்து  கவர்ச்சி புயலாக உருவெடுத்துள்ளார். இவர் … Read more