என்கவுண்டர் லிஸ்டில் இத்தனை ரவுடிகளா? சாமியை பிடித்து போலீசார் விசாரணை!

With so many rowdies on the encounter list? Police arrest Sami and investigate!

என்கவுண்டர் லிஸ்டில் இத்தனை ரவுடிகளா? சாமியை பிடித்து போலீசார் விசாரணை! இந்த காலகட்டத்தில் அனைவரையும் விட சாமியார் என்ற பெயரில் வேடமணிந்து இருப்பவர்கள்தான் அதிகம் அவ்வாறு இருப்பவர்கள் பாலியல் புகார்களை நானும் அல்லது சொத்துக்குவிப்பு வழக்குகளிலும் வசமாக சிக்கிக் கொள்கின்றனர்.அந்த நிலையில்தான் சாமியார் ஆசாமி ஆகும் நிலை ஏற்படுகிறது.புகழ்பெற்று விளங்கும் அனைத்து சாமியார்களும் ஏதோ ஒரு சட்டத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.அந்த வகையில் திருச்சி அல்லித்துறை பகுதியில் வசித்து வருபவர் தான் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் ஸ்வாமி. இவருக்கு … Read more

வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை – முதலமைச்சர் புதிய திட்டம்!

வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை - முதலமைச்சர் புதிய திட்டம்!

சட்டப் படிப்பை படித்து, அதில் தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்கள், முறைப்படி ஒரு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும்.  படித்த பட்டதாரிகளின் வேலையில்லாத ஆரம்ப கட்ட நிலையில் அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதாவது படிப்பு முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு, ரூபாய் 3000 … Read more