அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா?

Good news for all teachers working in government schools! So many benefits with 1 App?

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா? பள்ளி கல்வித்துறை ஆணையர்  நந்தகுமார் அவர்கள் அனைது சிஇ அனைவருக்கும் சுற்றுஅறிக்கை ஒன்றை அனுப்பினார்.அதில் அவர் தமிழ்நாடு கீழ் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகள் மற்றும் தொடக்கபள்ளி போன்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் விடுப்பு மற்றும் இடைக்கால விடுப்பிற்கு நேரம் வீணாக்கி பள்ளிக்கு சம்பந்தப்பட்ட அலுவலகதிற்கு  நேரில் சென்று விடுப்பு … Read more