முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்
முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு என்ற போலி மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளதாக கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றியயுள்ளார். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என சொல்லி அந்த பகுதி மக்களையும் ஏமாற்றியுள்ளார். இந்தநிலையில் போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபு சொல்வதெல்லாம் பொய் என்று தமிழக அரசுக்கு … Read more