மாணவர்களே உஷார்! பேருந்தில் இவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவீர்கள்!
மாணவர்களே உஷார்! பேருந்தில் இவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவீர்கள்! கடந்த சில மாதங்களாகவே அரசு பேருந்தில் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சென்னை பெருநகரில் பேருந்துகளின் மேற்கூரையில் நின்று மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி … Read more