‘லே’ பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்… உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்…
‘லே’ பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்… உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்… லே பகுதியில் சிக்கி இருந்த மலையேற்ற வீரர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உயரமான மலைப் பகுதியான லடாக்கின் எம்.டி நன் தள முகாம் உள்ளது. அந்த எம்.டி நன் தள முகாமில் இருந்து மலையேற்ற வீரர் ஒருவர் மலையேறத் தொடங்கினார். அவ்வாறு மலையேறத் தொடங்கிய பின்னர் அந்த மலையேற்ற வீரர் குறிப்பிட தூரத்திற்கு பின்னர் சிக்கிக் … Read more