2 வயது பேரப் பிள்ளையை காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டை போட்ட தாத்தா- பாட்டி!

தனது இரண்டு வயது பேரக் குழந்தையை காப்பாற்ற பாட்டி சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு குனோ நேஷனல் பார்க் அருகில் உள்ள துரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது இரண்டு வயது பேர குழந்தையை காப்பாற்ற மிகப் பெரிய கொடூரமான சிறுத்தையுடன் அந்த தாத்தா பாட்டி இருவரும் சண்டையிட்டு உள்ளனர். 50 வயது மதிக்கத்தக்க பசந்தி பாய் குர்ஜார் என்பவர் தனது … Read more