ஓரினசேர்க்கை உறவு முறை சரி தான் ஆனால் திருமணம் வேண்டாம்!! பா.ஜ.க எம்.பியின் பரபரப்பு பேச்சு!!

Homosexual relationship is ok but not marriage!! Sensational speech of BJP MP!!

ஓரினசேர்க்கை உறவு முறை சரி தான் ஆனால் திருமணம் வேண்டாம்!! பா.ஜ.க எம்.பியின் பரபரப்பு பேச்சு!! ஓரினசேர்க்கை உறவோடு நின்றால் பரவாயில்லை. ஆனால் திருமணம் செய்வதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என பா.ஜ.க எம்.பி கூறியுள்ளார்.ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரின சேர்க்கைக்கு உலக நாடுகள் பலவற்றில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவர்கள் திருமணம் செய்து வாழவும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதன் முதலில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் தான் இவர்களின் திருமணத்துக்கு சட்ட … Read more

முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின் போஸ்டர்: கடுமையாக விமர்சனங்களுக்குள்ளான இயக்குனர்!

முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின் போஸ்டர்: கடுமையாக விமர்சனங்களுக்குள்ளான இயக்குனர்!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படமான, முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின்  போஸ்டர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இயக்குனர் ராம் கோபால் வர்மாவை சர்ச்சை இயக்குனராகவே மாறி வருகிறார், தனது ட்விட்டரில் எதையாவது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் அவர்.  இந்த லாக்டவுனில் கிளைமாக்ஸ், நேக்கடு ஆகிய படங்களை இயக்கி தனது ஆன்லைன் தியேட்டரில் வெளியிட்டார். இந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இவர் … Read more

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை !

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை !

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை ! ஓரினச்சேர்க்கை அங்கிகரிக்கப்பட்டுள்ள நெதர்லாந்து நாட்டில் அதுபற்றிய புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான அவமதிப்புகள் குறைந்து அவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் பழக்கம் அதிகமாகியுள்ளது. ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்னதாக மேற்கு நாடுகளில் அவர்களுக்கு திருமண செய்து கொள்ளும் உரிமை வரைக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில் 2001 ஆம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதை அறுவித்த … Read more