வாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் கேட்டு பரிந்துரை செய்த அமைச்சர்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!
சமூக வலைதளங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் லெட்டர் பேட் மூலம் தகவல் ஒன்று பரவி வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் கையொப்பமிட்ட அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பெறுநர் : மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை 600009. அன்புடையீர், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காந்திபுரம், எண் 24ல் வசிக்கும் திருவாளர் எஸ் சாந்தி என்பவருக்கு, TN34 AJ 4567 என்ற ஃபேன்சி எண்ணை வழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் … Read more