பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!
பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்! தமிழக அரசியல் என்று சொன்னவுடனே அனைவரின் நினைவிலும் வருபவர் தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலம் சென்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காமராஜர், இந்திரா காந்தி, ராஜாஜி, போன்ற பெரும் தலைவர்களுடன் தனது சமகாலத்தில் அரசியல் செய்தவர் தான் கருணாநிதி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் … Read more