10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை!
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைபெற்றால் தொற்று பாதிப்பா அதிகரிக்கக்கூடும் என்று எண்ணி பல மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய மைக்ரான் வைரஸானது 50 மடங்கு அதி வேகமாக பரவும் தன்மை கொண்டது. … Read more