ரசிகர்களை கவர்ந்த LGM படத்தின் ட்ரெய்லர்!!வசூலை அல்ல போகும் தோணி!!
ரசிகர்களை கவர்ந்த LGM படத்தின் ட்ரெய்லர்!!வசூலை அல்ல போகும் தோணி!! ஹரிஸ் கல்யாண் தற்பொழுது நடித்து வருகின்ற படம் எல்.ஜி.எம். இந்த படத்தில் இவானா,நதியா ,யோகி பாபு என்று பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த போஸ்டரின் மூலம் இந்த படம் குறித்த வரவேற்பு அதிகரித்துள்ளது.அதனையடுத்து படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தை பார்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மூலம் இது ஒரு காமெடி … Read more