சிறுமலை பகுதியில் தொடங்கிய விடுதலை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! 

Liberation started in Surumalai area!! Happy fans!!

சிறுமலை பகுதியில் தொடங்கிய விடுதலை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! விடுதலை பாகம் 1 படம் தமிழ் திரைப்படம் ஆகும். இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி படம் திரையில் வெளிவந்தது. மேலும் இந்த படம் வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும். இந்த படத்தை வெற்றி மாறான் எழுதி இயக்கியுள்ளார். அதனையடுத்து ஆர் எஸ் இந்போடேர்மன்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். மேலும் முதன்மை கதாபாத்திரமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதனையடுத்து இந்த … Read more