துடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயம் சண்டை வரும்!
வீட்டில் துடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயமாக சண்டை வரும். மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் என்பதால் துடைப்பத்தை தானமாக யாருக்கும் கொடுக்க கூடாது. துடைப்பத்தை ஈசானி மூலையில் வைக்க கூடாது. துடைப்பத்தை தேய தேய வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தி கூட்டினால் வறுமையானது வந்து சேரும். துடைப்பத்தை வைப்பதற்கு பலவேறு முறை உள்ளது. பல பேர்களுக்கு இதை எப்படி? எங்கு வைக்க வேண்டும்? என்பதே தெரிவதில்லை. ஒரு சிலர் வீட்டில் துடைப்பத்தை படுக்க வைப்பார்கள். … Read more