15.09.2020 தேய்பிறை பிரதோஷம் சிவராத்திரி சக்தி வாய்ந்த நாள் ! வெற்றி கிடைக்கும்!
15.09.2020 இந்த நாளில் தேய்பிறை பிரதோஷமும் சிவராத்திரியும் சேர்ந்து வருகின்றது. இந்த நாளில் சிவபெருமானை வணங்கினால் சக்தி கிடைக்கும், வெற்றிகள் கிடைக்கும், மனக் கஷ்டங்கள் நீங்கும், லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளின் சிறப்பை பற்றியும் இந்த நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் பார்க்கலாம். செவ்வாய் கிழமைகளில் தேய்பிறைப்பிரதோஷமும், சிவராத்திரியும் சேர்ந்து வருவதால் இந்த நாளானது சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானையும், நந்தி பெருமானையும் வணங்கி வந்தால் … Read more