நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!…
நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!… தமிழ் திரைவுலகில் முன்னணி ஹீரோக்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா அவர்கள். இதில் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அதே போல் சூர்யாவின் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து விஜய் சூர்யா இருவரும் இணைந்து முதன் முறையாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர் இதில் நடிகர் சூர்யா … Read more