உங்களுக்கு கொழுப்பு கட்டி பிரச்சனை இருக்கா? உடனே கவனியுங்கள்
உங்களுக்கு கொழுப்பு கட்டி பிரச்சனை இருக்கா? உடனே கவனியுங்கள் என்ன தான் மருத்துவ துறை பல்வேறு வளர்ச்சியடைந்தாலும், சில நோய்களுக்கும், பிரச்சனைகளுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்ற விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. இந்த லிஸ்ட்டில் சேர்ந்தது தான், உடலில் தோன்றும் கொழுப்புக் கட்டிகள். கொழுப்புக் கட்டிகள் உருவாக காரணம்: இந்த கட்டிகள் வருவதற்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தோலுக்கும் அதன் அடியிலுள்ள தசையடுக்கிற்கும் இடையில் Adipose Tissue எனப்படும். … Read more