ஆன்லைனில் மது விற்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக மது ஆர்டர் செய்யும் மக்களுக்கு வீட்டிற்கு சென்று டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா என்ற எமனின் பிடியில் சிக்கி துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் பல மாநிலங்கள் கொரோனாவின் பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அரசு … Read more