மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்க வாக்குறுதி அளித்தவிட்டு பொது இடங்களில் மது பரிமாற அனுமதியா? கொந்தளிக்கும் பொதுமக்கள்
மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்க வாக்குறுதி அளித்தவிட்டு பொது இடங்களில் மது பரிமாற அனுமதியா? கொந்தளிக்கும் பொதுமக்கள் விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதிது, புதிதாக மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பெண்களும், … Read more