நாள்பட்ட சளியை அறுத்துக் கொண்டு வெளியேற செய்ய இந்த ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்!!
நாள்பட்ட சளியை அறுத்துக் கொண்டு வெளியேற செய்ய இந்த ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்!! நல்லெண்ணெயை பயன்படுத்தி நமக்கு பிடிக்கும் சளித் தொற்றை நாம் குணப்படுத்தலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் மேலும் நல்லெண்ணெயின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நல்லெண்ணையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்; * எள் எண்ணெய் என்று கூறப்படும் நல்லெண்ணெயை நாம் கட்டை விரலில் சிறிதளவு எடுத்து சிறு நாக்கை சுற்றி … Read more