விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்!
விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்! அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அங்கிருந்து 147 பயணிகளுடன் சென்னை விமானம் ஒன்று வந்தது. அதனை தொடர்ந்து விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி கேட்கப்பட்டது. அதனை அடுத்து விமான பணிப்பெண்களுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமானத்தில் அவசரக் கால ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த விமானத்தில் கவுகாத்தியை … Read more