ஹெபடைடிஸ்- பி தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Hepatitis-B vaccine should be given to everyone!! Important announcement issued by the Department of Health!!

ஹெபடைடிஸ்- பி தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தற்போது உலகம் முழுவதும் ஒன்றின் பின் ஒன்றாக ஏராளமான நோய்கள் பரவிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஹெபடைடிஸ்- பி வகை கல்லீரல் அலர்ஜி அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த நோயை முழுவதுமாக குணமாக்க ஹெபடைடிஸ்- பி தேசிய ஒழிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் இதற்கான மூன்று தவணை தடுப்பூசியை உடனடியாக செலுத்த … Read more