உள்ளாட்சி தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! களைகட்ட போகும் தேர்தல் திருவிழா
உள்ளாட்சி தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! களைகட்ட போகும் தேர்தல் திருவிழா தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தி.மு.க தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி உத்தரவிட்டது. அதனையடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது தாமதமாகி வருகிறது.தேர்தலை எதிர்கொள்ள மாநில அரசு அச்சப்படுகிறது என்று எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகின்றன. … Read more