அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! முதல்கட்டமாக செல்போன்கள் ஒப்படைப்பு!

Anganwadi staff decide to hand over cell phones! Is all this the reason?

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! முதல்கட்டமாக செல்போன்கள் ஒப்படைப்பு! சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நிலுவை சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்றது எனபது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து நேற்று நாமக்கல்லில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாண்டிமாதேவி தலைமையில் மற்றும் மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி கலந்துகொண்ட நிலையில் தமிழ்நாடு … Read more

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு! சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச் சென்று கிருஷ்ணகிரி வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்நிலையில் அந்த லாரியானது இன்று 4:30 மணி அளவில் மேலுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மூன்று லாரிகளில் வந்த மர்ம நபர்கள்,செல்போன்களை ஏற்றிச்சென்ற பார்சல் லாரியை வழிமறித்துயுள்ளனர். பின்னர் செல்போன் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்த இரண்டு ஓட்டுனர்களையும் கண்ணைக்கட்டி … Read more

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!   சேலம் மாவட்டம் கலியனூர் அருகே பஞ்சராகியில் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோதியது.இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் சல்மான், பயணிகள் தீபக் மற்றும் அத்தர் என்ற மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுனர் உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி … Read more