கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ… பீதியில் உறைந்த கனடா மக்கள்!!
கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ… பீதியில் உறைந்த கனடா மக்கள்… கனடா நாட்டில் பரவி வரும் கட்டுக்கடங்காத காட்டுத் தீ காரணமாக 15000 வீடுகளை காலி செய்யுமாறு கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுக்கடங்காத காட்டுத்தீ காரணமாக கனடா நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர். கனடா நாட்டின் மேற்கு எல்லையில் பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளது. இது பெரிய, நீளமான நதிகளையும், பெரிய மரங்களையும் கொண்ட அடர்ந்த மற்றும் நீளமான மலைத் … Read more