மாவட்ட வாரியாக கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவிக்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் பல கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் நிறுத்தத்தில் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் நான்காம் தேதி வரையில் காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி … Read more

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தளர்வுகள் உடன் கூறிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. வெகுவாக பரவல் குறைந்ததை அடுத்து ஏழாம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததும், மறுபடியும் மாவட்டங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப் பட்டன. மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனி … Read more

ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க முதல்வருக்கு மருத்துவக் குழு வலியுறுத்தல்!

மே 10ஆம் தேதி முதல் தொடங்கி 24ம் தேதி முடிய உள்ள ஊரடங்கு நீட்டிக்கக் கோரி மருத்துவக் குழு வலியுறுத்துகிறது.   கொரோனாவின் இரண்டாவது அலையில் உச்சம் மற்றும் தொற்றின் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருப்பது போன்ற காரணங்களால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கலாம் என்று மருத்துவ குழு முதல்வருக்கு வலியுறுத்தி உள்ளது.   கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது ஒரு நாளைக்கு 35 ஆயிரத்திற்கும் மேல் தோற்று எண்ணிக்கை அதிகரித்து ஒரு நாளைக்கு 500 … Read more